புதிய அறிவிப்பு! இனி சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும்!!!- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
New announcement From now on they called social justice hostels Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய விடுதிகள் குறித்து புதிய தகவல் ஒன்று தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்! " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
New announcement From now on they called social justice hostels Chief Minister MK Stalin