4 வயது இரட்டை குழந்தைகளுக்கு நடந்த திருமணம் - தாய்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!
marriage to four years childrens in thailand
தாய்லாந்து நாட்டில் நான்கு வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் திருமண வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பொதுவாக தாய்லாந்தில் உள்ள புத்தமதத்தில் குடும்பத்தில், இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக கருதாமல் திருமணம் செய்து வைப்பது வழக்கமாகும்.
அதுமட்டுமல்லாமல், தாய்லாந்தில் ஆண் - பெண் என்று இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதர்ஷ்டம் என்றும் நம்புகின்றனர்.
English Summary
marriage to four years childrens in thailand