மக்காச்சோளத்தை சர்க்கரை நோயாளிகள் தொடவே கூனது.! ஏன் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


மக்காச்சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது.

வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. வாய் நாற்றத்தைப் போக்கக் கூடியது.

மக்காசோளத்தில் மாவு சாற்றை மாற்றி சர்க்கரையின் அளவை கூட்டக்கூடிய தன்மை இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம்.

உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது.

மக்காச்சோளத்தில் இனிப்பு இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

மக்காச்சோள மாவில் கஞ்சி வைத்தும் பருகலாம்.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.

சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.

மக்காச்சோளத்தில் மாவுச்சத்து அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு உடல் புத்துணர்வு கிடைக்க மக்காச்சோள சூப் கொடுக்கலாம்.

உடலில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு உண்டு.

இரத்தத்தில் உப்பின் அளவைக் குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diabetic patient do not use makkacholam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal