காலிஃப்ளவர் அதிக அளவில் உட்கொள்வது நன்மையா? தீமையா?  - Seithipunal
Seithipunal


* மூளையைப் போன்று தோற்றமுடைய காலிபிளவர் சாப்பிடுவதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. புற்றுநோயை தடுக்கும். நார்ச்சத்து, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மருந்தாக உதவுகிறது. 

* கர்ப்பிணி பெண்கள் காலிபிளவர் சாப்பிடுவதால் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகு தண்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவு.ம் மெக்னீசியம், பொட்டாசிய,ம் கால்சியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

* இதயத்தை பலமாக்கும். கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை காலிபிளவர் நீக்கும். சிறிதளவு காலிபிளவர், பூண்டு, மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் மூட்டு வலி, வாதவீரம், வீக்கம் போன்றவை சரியாகும். 

* உடல் வலிமை பெறும். விளக்கெண்ணெயுடன் காலிஃப்ளவர் இலையை வதக்கி காயப்பட்ட இடத்தில் பத்துபோட்டால் வலி, வீக்கம் போன்றவை சரியாகும். 

* காலிபிளவர் பூவை மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் இதயம் வலுப்பெறும். எலும்பு பலவீனம் அடையாமல் இருக்கும். 

* ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்தம் உறைதலை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. காலிஃப்ளவரை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி கட்டுப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauliflower benefits in tamil


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->