உடல் எடையை உடனே குறைக்கும்., சுரைக்காய் ஜூஸ்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
சுரைக்காய்கால் - கிலோ
புதினா இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை : 

சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

பின் சுரைக்காய், புதினா சேர்த்து மிக்ஸியில் அரைத்து, போதுமான அளவு தண்ணீர் கலக்கவும்.

பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலக்கவும். இப்போது குளிர்ச்சியான சுரைக்காய் ஜூஸ் தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bottle guard juice in tamil 


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal