மஞ்சள் கலந்த பாலை குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


ஆங்கிலத்தில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை கோல்டன் மில்க் என்று கூறுவார்கள். இது பெயரளவிலும் மட்டுமல்லாது உடலுக்கும் பல நன்மைகளை ஏற்படுத்துவதால் கோல்டன் மில்க் என்று பெயர் பெற்றது. சிறந்த நச்சு நீக்கியாக மஞ்சள் பால் இருந்து வருகிறது. 

ஜப்பானியர்கள் துவக்கத்தில் இருந்து, இன்று வரை பாலில் மஞ்சள் சேர்த்தே குடித்து வருகின்றனர். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனை சரியாகும்.

மஞ்சளில் நீரிழிவு நோயினை எதிர்த்து போராடும் குர்கியூமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. மஞ்சளின் அளவு குறித்த தகவலை மருத்துவரிடம் கேட்டு, அதற்கு ஏற்றாற்போல கேட்டு பருகலாம். இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், கொழுப்பை கட்டுக்குள் வைக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Turmeric Milk Health Tips


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->