துளசி செடியை வீட்டில் வளர்க்கலாமா?.. அதனால் என்ன பயன்?
benefits of thulasi
மருத்துவ குணமிக்க செடிகளில் ஒன்று துளசி. வீட்டிலேயே வளர்க்கூடிய செடியான இதை "மூலிகைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. புனித தன்மை மிக்க செடியான இந்தத் துளிசியில் நோய் தடுப்பு பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளன. அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* துளசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தொடர்ந்து இந்த துளிசி கலந்த நீரை பருகினால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுவதுடன், நோய் தொற்று பாதிப்பில் இருந்து உடலை மீட்கிறது.
* துளிசியில் உள்ள கார்மிநேட்டில் பண்புகள் செரிமானத்தை சீராக்கி, வாயு மற்றும் வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்கிறது.
* துளிசி நீர் பருகுவதால் மன அழுத்தத்துக்கு ஏற்ப உடலை மாற்றி அமைக்கவும், அமைதி மற்றும் தளர்வான உணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
* அதுமட்டுமல்லாமல், இந்த துளசியை வளர்ப்பதன் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமல்ல, நம் வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களும் விதியின் திருப்பத்தை மாற்றும்.