இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் முதுகு வலியை தவிர்க்கலாம்..!! - Seithipunal
Seithipunal


பெரும்பாலானோர் 8 முதல் 10 மணி நேரம்   ஒரே இடத்தில் அமர்ந்து  வேலை செய்யவர். இதனால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். அவர்கள் முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில  வழிமுறைகளை பின்பற்றலாம்.

தினம் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். அமரும் போது நேராக அமரவும்.

நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள். அதே போல சுருண்டு படுக்காதீர்கள். கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள்.

தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதீர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள். மேலும் பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது முதுகுவலியை தவிர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Back Pain Relif Tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->