ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை.! இளைஞர்களே.. மிஸ் பண்ணிடாதீங்க.!
Vellore Job News
தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக இருக்கும் 19 மருத்துவர் பணிக்கு இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.
இதற்கு கல்வி தகுதியாக பிஏஎம்எஸ் இருக்கின்றது. மேலும் சம்பள ரூபாய் ஆனது ரூ.15800 முதல் ரூ.35500 வரை வழங்கப்படும்.
இந்த பணியை பெற விரும்பும் நபர்கள் 22 வயதிற்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்காணல் மூலமாக இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

இதற்கு பணியிடமாக வேலூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசி தேதி - பிப்ரவரி 28. 2023 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
விண்ணப்ப கட்டண விபரங்கள் :
SC/ST candidates fee : Rs.250.
Gen/UR/OBC/EWS Candidate fee: Rs.500.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Managing Director South India Multi-State Agriculture,
Co-Operative Society Ltd,
Town Hall Campus,
Near Old Bus Stand
Vellore- 632004.
மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய இணையதள முகவரி :
https://simcoagri.com/index.html