TNPSC குரூப் 2 தேர்வு: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் இன்று முதல் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in
என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 2 exam online application release


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->