தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு டாக்டர்.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்.சி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தூத்துக்குடி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழ்நாடு டாக்டர்.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர் : மூத்த ஆராய்ச்சியாளர்

கல்வித்தகுதி : எம்.எஸ்.சி

பணியிடம் : தூத்துக்குடி

தேர்வு முறை : நேர்காணல்

சம்பளம் : 25,000/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

கடைசி தேதி : 27.10.2021

முழு விவரம் : https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/MRFF%20-%20Walk%20in%20interview%20for%20SRF%20in%20NADP%20scheme.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Dr J Jayalalithaa Fisheries University job 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->