1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்! மே மாத முதல் வாரத்தில் இறுதி தேர்வு துவக்கம்.! - Seithipunal
Seithipunal


1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இறுதி தேர்வு துவங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைத்து அதன் படியே வகுப்புகள் நடைபெற்றது.

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு மே முதல் வாரத்தில் துவங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One to nineth class students exam may month first week start


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->