இந்திய விமான நிலையத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in indian airport
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
வயது வரம்பு:- விண்ணப்பத்தாரர்கள் 27 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:- ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.
தேர்வு செய்யப்படும் முறை:- கேட் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை? AAI ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள இளைஞர்கள் https://www.aai.aero/en/careers/recruitment/Offical என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:- ரூ.300 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:- செப்டம்பர் 27.
English Summary
job vacancy in indian airport