வங்கிகளில் வேலை தேடுகிறீர்களா..? காலியாக உள்ள 5,208 பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் (ஐபிபிஎஸ்) பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பணியிடங்கள் விவரம்: 
பாங்க் ஆப் பரோடா - 1000 
பாங்க் ஆப் இந்தியா - 700 
பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 1000 
கனரா வங்கி - 1000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) - 500 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450 
பஞ்சாப் நேஷனல் வங்கி - 200 
பஞ்சாப் & சிந்து வங்கி - 358

என மொத்தம் 5,208 பணியிடங்கள் உள்ளன..
புரொபேஷனரி அதிகாரி/ மேனேஜ்மேண்ட் டிரெய்னி பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி : ஏதாவது ஒரு டிகிரி.
வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.48480 – 85920/- வரை தேர்வு முறை.
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்ப கட்டணம்: ரூ.650, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2025

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IBPS has issued a notification to fill 5208 vacant posts in banks


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->