இன்று 10, 11, 12ஆம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


10, 11, 12ஆம் வகுப்பு தனி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று பிற்பகல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Exam Hall ticket released today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->