வங்கியில் பணிபுரிய விருப்பமா? - உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


கனரா வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என்று ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

வயதுவரம்பு:- 30 

கண்விதகுதி:- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:- ரூ.44,000 

விண்ணப்ப கட்டணம்:- உண்டு. ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். 

இந்தப் பணியில் சேர உள்ள நபர்கள் 25-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
https://www.canmoney.in/pdf/GENERAL-RECRUITMENT2023-2405-cs-advertisement.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bank job vacansis


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->