தமிழகத்தில் அமேசான் தனியார் கம்பெனியில் வேலைவாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


Amazon அதிகாரபூர்வ இணையதளத்தில் Device Associate காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE, BSC candidates, B tech, MCA, Msc , IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING கொடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamil Nadu) கொடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : Amazon

பணியின் பெயர் : Device Associate 

கல்வித்தகுதி : BE, BSC candidates, B tech, MCA, Msc , IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING

பணியிடம் : Tamil Nadu

தேர்வு முறை : Interview 

முழு விவரம் : https://www.amazon.jobs/en/jobs/1261458/device-associate என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon Device Associate Post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->