கள்ளக்காதல் விவகாரம்: விழுப்புரத்தில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண்!
vilupuram illegal love affair case
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்காதல் தொடர்பான முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரகதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சங்கருக்கும், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புக்கும் கள்ளக்காதல் தொடர்பாக முன்பகை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மரகதபுரம் ஆற்றங்கரையில் சங்கர் உடலில் பலத்த காயங்களுடனும், மர்மஉறுப்பு அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
vilupuram illegal love affair case