விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான " மகாராஜா " ட்ரைலர் குறித்த அப்டேட்!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி வெண்ணிலா கபடி குழு , புதுபேட்டை போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரமாக நடித்து ,பின்னர் முதன்மை நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் சேதுபதி . ரஜினியின் பேட்ட , விஜயின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்ததின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ,நட்டி , முனிஷ்காந்த் ,சிங்கம் புலி , இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகி உள்ள மகாராஜா படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi 50th magaraja movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->