கால்ஷீட் பிரச்சனையால், முக்கிய படத்தை கோட்டைவிட்ட விஜய் சேதுபதி.!  - Seithipunal
Seithipunal


கைதி திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன், நரேன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், கைதி படத்தில் முதலில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்காததால், கைது திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதன் காரணமாகத்தான் கைதி படத்தில் நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sedhupadhi missed lokesh movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal