விஜய் மக்கள் இயக்கம்., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! படுகுஷியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் யூட்யூப் சேனல் துவங்க இருப்பதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து இருக்கின்றார். 

இந்த சேனலில் இனி நடிகர் விஜய் அறிவிக்கின்ற முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் நற்பணிகள் குறித்தும் அறிவிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு யூட்யூப் சானல் குறித்த முக்கிய முடிவை மேற்கொண்டனர். இதில் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay makkal iyakkam YouTube channel 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->