வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் எப்போது?  - Seithipunal
Seithipunal


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வேட்டையன். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். 

தற்போது இந்தப் படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது: ' குறி வச்சாச்சு வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. வேட்டைக்கு தயராகுங்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vettaiyan movie release date announce


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->