இன்றைய போட்டியில் வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல., கமல் சூசகம்! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 83 நாட்களை கடந்துவிட்டது. நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் உள்ளிருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தாரோடு வெளியே பேசினார். அப்போது பல விசயங்கள் கேட்டறிந்தார்.

இந்த வார நாமினேசனில் வனிதா, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷண் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் யார் இன்று வெளியேறப்போகிறார்கள் என்பதை கமல் நேற்றே ரகசியமாக சொல்லாமல் சென்றுவிட்டார்.

பிக்பாஸ் வேற வீட்டிலிருந்து  வனிதா தான் வெளியேறப்போவது என நேற்று முதலே தகவல்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் கமலஹாசன் வழக்கம் போல சூசகமாக பேசி போட்டியாளர்களையே வெளியேறப்போவது யார் என கண்டுபிடிக்க அவர் இதுவரை நடந்த எவிக்‌ஷண்கள் மூலம் குழு கொடுக்கிறார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today bigboss elimination


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal