19 வருடங்கள்.. கதாநாயகியாக கலக்கி வரும் திரிஷா.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தற்போதெல்லாம், நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார். 

மேலும், அவர் சமீபத்தில் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஒட்டும்படி வெளியிட்டு இருந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பகுதி 1, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம், நிர்மல் குமார் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2,  ராஜூ இயக்கத்தில் ரம், சுந்தர் இயக்கத்தில் கர்ஜனை உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகையாக அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கேக் வெட்டி தனது நண்பர்களோடு கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thrisha completed 19 years cini industry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->