அனுஷ்கா ஷெட்டி நடித்த காதி படத்தின் Release Date போஸ்டரை வெளியிட்ட படக்குழு...!
team of Anushka Shetty's film Khaadi has released its Release Date poster
தென்னிந்தியா பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் ''அனுஷ்கா''. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ''Miss ஷெட்டி MR பொலிஷெட்டி'' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.மேலும் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் நடிக்கும் முதல் படம்.
இத்திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்ததுள்ளது.
தற்போது காதி படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
team of Anushka Shetty's film Khaadi has released its Release Date poster