ஆடை வடிவமைப்பாளரை கட்டிப்பிடித்து ஷ்ரேயா செய்த காரியம்.! வைரலாகும் போட்டோ.! - Seithipunal
Seithipunal


தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் நடிக்கவந்த தொடக்கத்திலே, இவரது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம்பெற்று விட்டார். 

இதை தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்த ஸ்ரேயா ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. 

இதன் காரணமாக, இவர் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடும் அவர். அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரேயா மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். 

மேலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவருடன் அவர் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி அவர் செய்து இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shriya close to fashion designer


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->