கணவருடன் இணைந்து சமந்தா செய்த செயல்.! உச்சுக்கொட்டி ரசிக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2011ஆம் ஆண்டு அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 

சென்னை பெண்ணான சமந்தா திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவரும் விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் காதலித்தது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சூழலில், நடிகை சமந்தா தற்போது வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அதிலும், நெகட்டிவ் ரோலில் அவர் நடித்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் தரும் விதமாக அமைந்தது. 

நடிகை சமந்தாவின் புகழை அதிகப்படுத்தும் விதமாக டுவிட்டரில் அந்த சீரியஸ் காண எமோஜி வெளியிடப்பட்டது., மிகவும் வைரலானது. 

எப்பொழுதும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha selfie with husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal