பிரம்மாண்டமாக தயாராகும் சக்திமான் திரைப்படம்.. உற்சாகத்தில் 90's கிட்ஸ்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் பிரம்மாண்ட திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த மாதிரியான படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்தியாவில் 90களில் வெளியான ஃபேவரைட் ஷோ சக்திமான்.

இந்த நிலையில் சக்திமான் தொடர் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 3 பாகங்களாக எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்  வெளியாகவில்லை. 

அந்த வகையில் சுமார் 300 கோடி ரூபாய் பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sakthiman seriel make to movie


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->