சித்தி 2 சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்.?! அடடே மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ராதிகா சின்னத்திரையில் இருந்து தான் படிப்படியாக விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார். அவருடைய கணவருடன் இணைந்து முழு நேர அரசியலில் பணியாற்ற போவதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் நடிகை ராதிகா, "இதுவரை நான் என்னுடைய தொழில் காரணமாக நடித்து வந்தேன். எனவே, அரசியலில் முழுநேரமாக என்னால் ஈடுபடமுடியவில்லை. இருப்பினும், தற்போதைய தேர்தலில் நடிப்பதை குறைத்து விட்டு தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன். 

தேர்தல் நேரத்தில் நாம் கடினமாக உழைக்கவேண்டும். உழைப்பால் மட்டும் தான் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் துணை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்." என்று தெரிவித்து இருந்தார். 

சித்தி 2 சீரியல் ராதிகா நடித்த சாரதா அம்மா கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட நடிகை ரேகா இந்த சீரியலில் சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நடிகை ரேகா சீரியலில் களமிறங்குவாரா என்ற எண்ணம் தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ரேகாவை போலவே அச்சு அசலாக இருக்கும்.. அவரது மகள்.! விரைவில் திரையில்  காணலாம்.! - Seithipunal


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reka may in chithi 2 serial 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal