முதன் முறையாக காதலனுடன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் ரைசா.!!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படம் விரையில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் இவர் யாரை காதலிக்காரர் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. 

இதை தொடர்ந்து, காதலர் தினமான இன்று தான் யாரை காதலிக்கிறேன் என்ற விவரத்தை வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Happy Valentines Day ❤️ #LOVE @walterphilips_

A post shared by Raiza Wilson (@raizawilson) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raiza wilson insta post


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal