#Trendingvideo: புஷ்பா ஐட்டம் சாங் ரிலீஸ்.! இசையும், குரலும் என்னவோ பன்னுது.! - Seithipunal
Seithipunal


நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போடும் லிரிக்கல்லி வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் இந்த படத்தின் "சாமி சாமி" பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

சமீபத்தில் புஷ்பா படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போடும் லிரிக்கல்லி வீடியோ வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pushpa movie item song released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->