வெறித்தனம் காட்டிய பூனம் பாண்டே... வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகைகள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிக்கக்கூடியவர் தான் நடிகை பூனம் பாண்டே. அவ்வப்போது தனது அரைகுறை ஆபாச வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி முழுமையாக பார்க்க என் வெப்சைட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பது வழக்கம். 

பூனம் பாண்டேவின் இந்த வெப்சைட்டில் ஆயிரக்கணக்கான ஆண் ரசிகர்கள் உறுப்பினர்களான இருக்கின்றனர். புது மாதிரியான வித, விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு சுவாரசியம் குறையாமல் தனது வெப்சைட்டை நடத்தி வருகின்றார் பூனம் பாண்டே.

மேலும், பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற பெயரில் தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். மேலும், தனது வெப்ஸைட் ரசிகர்களை ஊக்கப்படுத்த நினைத்த பூனம் பாண்டே இரண்டு வெறித்தனமான ரசிகர்களுக்கு மொபைல் போனை பரிசாக வழங்கியிருந்தார்.

ஏற்கனவே, மேலாடை இன்றி அரைநிர்வாண கோலத்தில் இரண்டு போன்களையும் மேலாடைக்கு பதிலாக வைத்து மறைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார். தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poonam pandey hot images


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal