நம்பி விடாதீர்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சகோதரர் கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதை அனைவருக்கும் பிடித்ததாக அமைந்துள்ளது. 

இதில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக குமரன் என்பவர் நடித்து வருகின்றார். எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் குமரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில், தனது பெயரில் நிறைய பேக் அக்கவுண்ட் இருப்பதாகவும், அதில் இருந்து பலர் மெசேஜ் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதை யாரும் நம்ப வேண்டாம். போலியான வலைதளப் பக்கங்கள் மீதுதான் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandiyan stores kumaran video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal