ஆங்கில புத்தாண்டு: ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 2024 ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பு ஆங்கில புத்தாண்டையொட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க கூடியிருந்தனர். 

நடிகர் ரஜினிகாந்த் இல்லம் வாழைமரம், தோரணங்களால் புத்தாண்டை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரசிகர்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new year celebration rajinikanth wishes fans


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->