நயன்தாரா திருமணம் கன்பார்ம் ஆயிடுச்சே.! படுகுஷியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா தமிழில் சரத்குமாரின் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஐயா திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். 

தற்போது, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று காத்துக் கிடக்கின்றனர்.

தற்போது பிரபல நடிகை நயன்தாரா ஒரு ஜோசியரிடம் சென்று தன்னுடைய திருமணம் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. 

மார்ச் மாதம் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara marriage may on march


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal