ஆக்ஷனில் அசத்திய மஞ்சு வாரியர்.. துணிவு படத்திற்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா.? - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் எச்.வினோத், அஜித்குமார் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகிவுள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 

இப்படத்தின் லாஜிக் இடிப்பதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதில் நடிகை மஞ்சுவாரியர் போட ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருப்பார். அப்படிப்பட்ட படத்தில் நடித்திருந்த மஞ்சு வாரியார் நினைவு படத்திற்காக இதுவரை 90 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manju warrior salary For thunivu Movie 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->