பிரம்மாண்டமான லுக்கில் மாஸ்டர் பட ஹீரோயின்.! மலையாள மயிலின் பொங்கல் ஸ்பெஷல்.! - Seithipunal
Seithipunal


தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது நடிகர் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றார். 

கடந்த 13ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட்டது. கொரோனாவிற்கு பின்னர் தியேட்டரில் வெளியாகும் முதல் திரைப்படம் மாஸ்டர் என்ற பெருமையை பெற்று இருக்கின்றது. 

கோலிவுட்டில் முதல்படமே மாஸ் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்து இருப்பதால் வரும் காலங்களில் கோலிவுட்டில் மிகப்பெரிய அளவில் இவரின் வளர்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கேரள பெண்ணான நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் மிகுந்த டிரடிஷனல் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை வைத்துள்ளார். இந்த அழகிய புகைப்படத்தைப் மாஸ்டர் ரசிகர்கள் வேற லெவல் இருக்கீங்க சேச்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malavika mohanan most beautiful picture for pongal


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal