3.2 நொடியில் 100 கி.மீ. வேகம்..அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார் - விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜீத்னு சொன்ன பலபேருக்கு தெரியுமானு தெரியல! ஆன தல அப்படினு சொன்ன தமிழ்நாட்டுக்கே தெரியும்.

 யாரோட உதவியும் இல்லாமல் தன்னுடைய  திறமையாலும் தன்னமிக்கையாலும் பிரபலமானவர்தங்க தல அஜித். தற்போது தல விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு முக்கிய படங்களில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அஜித் சினிமாவில் நடிப்பதை மட்டுமின்றி, கார் ரேசிங், பைக் ரேசிங் போன்ற பல துறைகளிலும் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.

 

பைக் ரேஸில் மட்டும் அல்லாமல், பல ஊர்களுக்கு பைக்கில் சென்று தன்னுடைய நேரத்தை செலவிடும் தன்னிகரற்ற பைக்குப் பயணியாகவும் தற்போது தல அஜித்குமார் வலம்வந்துட்டு இருக்காரு! அது மட்டுமல்லாமல்  கார் சேகரிப்பிலும் அஜித்துக்கு மிகுந்த ஆர்வம் கொணடவர் .

சமீபத்தில், அவர் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதுதான் எப்போ சோசியல் மீடியா ட்ரெண்டிங்! நடிகர் அஜித் வாங்கிய  போர்ச் GT3 RS மாடல் கார். இததொட  மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது,  இதற்கு முன் நடிகர் அஜித்  9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை வாங்கியிருந்ததாரு! மனுஷன் எத்தன காரத்தான் வாங்குவாரோ என்று அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Luxury race car bought by Ajith Do you know how much it cost


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->