தடுமாறினாலும், தயக்கம் காட்டாதே..! லாஸ்லியா தாராள கவர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைத்தன. 

தற்போது நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் போட்டோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கவின் அவரை காதலித்தார். ஆனால், வெளியில் வந்த பின்னர் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். 

லாஸ்லியாவை தொடர்ந்து வெளியேறிய அடுத்த போட்டியாளர்.! பிக் பாஸ் திடீர்  அதிரடி.!! - Seithipunal

அவரது ரசிகர் நீங்கள் ஏன் குக் வித் கோமாளி அஷ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்து சோப்பு விளம்பரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், தற்போது அவர் மிகவும் அழகாக, கிளாமராக உடையணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட்கள் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya reels with dhanush song


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal