லொஸ்லியா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்.! இதோடு நிறுத்திக்கணும்.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்து கொள்ளவில்லை. 

தமிழ் சினிமாவில் லொஸ்லியாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது லொஸ்லியா படவாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில்  வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நயன்தாராநு நெனப்பா.. பிக்பாஸோட நிறுத்திக்கணும் இந்த போட்டோஷூட் எல்லாம் உங்களுக்கு செட் ஆகால என்று கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya photo fans comments


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal