படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் லொஸ்லியா.! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர். 

இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை  வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை. இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாடல் லொஸ்லியா போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 3 நுழைந்துள்ளார். இவர் அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஆரம்பம் முதல் எந்த ஒரு சண்டை, சர்ச்சைகளில் சிக்காமல் ஆடல், பாடல் என இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவருகிறார்.

இதுவரை எந்த ஒரு ஆபாசமும் காட்டாத லொஸ்லியா, தற்போது மிக கவர்ச்சியான புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya hot photo


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->