அடடே ரொம்ப விறுவிறுப்பு.. காத்துவாக்குல 2 காதல் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தற்போது நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் நடிப்பில் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். இதில் நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. 
கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. 

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தகைய நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kvl update about dubbing


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal