இந்த வயதிலும் தொடை தெரியும் உடை.! தில்லாக போஸ் கொடுக்கும் கிரண்.! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
kiran hottest picture in twitter
தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்து வெளியாகி ஹிட்டடித்த படம் ஜெமினி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை கிரண். அஜித், கமல் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னட, தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
கிரண் நடித்த அன்பே சிவம், அரசு, வில்லன் மற்றும் வின்னர் போன்ற பல படங்கள் இவருக்கு தமிழில் தனி அடையாளம் கொடுத்தது. படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர் சினி பீல்டில் நீண்ட இடைவேளை ஒன்றை எடுத்து கொண்டார் கிரண்.

சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கிரண் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். 38 வயதாகும் கிரண் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடி பேபி பாடலுக்கு குட்டையான உடையில் ஆடிய ஆட்டத்தின் வீடியோவை வெளியிட்டு இணையத்தை கலக்கினார்.
இந்நிலையில், தற்போது, இணையத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், மிகவும் குட்டையான உடையில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக அணிந்து, கவர்ந்திழுக்கும் லுக்கில் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்த வயதில் இது தேவையா என்று பலரும் விமர்சித்தாலும், அது குறித்து அவர் சிறிதும் கவலை கொள்வதாய் இல்லை.
English Summary
kiran hottest picture in twitter