பிரேம்ஜிக்கு கல்யாணம்...தாய் செண்டிமெண்டுக்காக திடீர் முடிவு.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகத்திறமையோடு விளங்கி வருபவர் தான் கங்கைஅமரன். இவருடைய மகன் தான் பிரேம்ஜி. இவரும் நடிகராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். 

இவருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் முரட்டு சிங்கிள் என்று அடிக்கடி தெரிவிப்பர். 

சமீபத்தில், பிரேம்ஜியின் தாயார் அண்மையில் காலமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கங்கை அமரன், "எனது மனைவி பிரேம்ஜிக்கு திருமண செய்ய மிகுந்த ஆசையில் இருகின்றார். இருப்பினும், பிரேம்ஜிதான் மறுத்துக் கொண்டே இருந்தார். அம்மா இறந்த பின் அவர் மிகவும் கஷ்டப்படுகின்றார்.
 
இத்தகைய நிலையில், தன்னுடைய அம்மாவின் இறுதி, ஆசைக்காக பிரேம்ஜி தற்போது திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கின்றார்.ஒரு வருடத்திற்கு பின்னர், திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கின்றோம்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangai amaran about premji marriage


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal