பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வந்நதது. இந்த நிலையில் தற்போது இந்திய அளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதியானதை தொடர்ந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajol tested covid positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->