மீண்டும் பிக்பாஸுக்கு செல்லும் ஜூலி.! அசத்தல் ப்ரோமோ வைரல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

எத்தனை சீசன்கள் வந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனின் போனதே இல்லை என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் கருத்து. காரணம் அந்த அளவிற்கு சுவாரசியமாகவும் சண்டைகள் நிறைந்ததாகவும் பிக்பாஸில் கலந்துகொண்டு ஓவியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது

அதில் அவர் மிகவும் நேர்மையாக விளையாடினார் என்பது பலரின் கருத்து. அதுபோல ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றார். சமீபத்தில் கூட காதல் பிரேக் அப் போலீஸ் புகாரில் என்று சர்ச்சைகளில் சிக்கினார். சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Julie again in Biggboss


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->