இமான் அண்ணாச்சியின் மனைவி இவரா.? வெளியான புகைப்படம்.!
Imman Annachi with wife photo
இமான் அண்ணாச்சி தனது மனைவியுன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அதை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஜில்லா, பூஜை, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் கடந்த வாரம் எலிமினேடானார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Imman Annachi with wife photo