விரைவில்... ''கோட்'' திரைப்படத்தின் தரமான அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''தி கோட்''. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, ஜெயராம், மோகன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்டோ நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நிகழ்ந்த போது நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தில் அப்டேட் குறித்து சமூக வலைதளத்தில், 'விரைவில் கோட் திரைப்படத்தின் அப்டேட் வரும். அது மிகவும் தரமான அப்டேட்டாக இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Goat movie update coming soon


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->