'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு' எதிர்பார்க்கவில்லை; ரித்விகாவின் கவர்ச்சி புகைப்படத்தால்..ஷாக்கான ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரித்விகா. அவர் நடித்த முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். அதன் பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் விஜய் டிவி அவருக்கு பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதிலும், அவர் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு இவர் விரைவில் வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இவர் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பட்டத்தை வென்றார். அதன் மூலம் இன்னும் பிரபலம் ஆனார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரித்விகா 'குண்டு' படத்தில் நடித்தார்.

இந்த நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக இருக்கும் ரித்விகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் 'நீங்க இப்படி காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கவில்லை' என கமெண்ட் செய்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fans shock for riythvika latest intagram photo


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal