எதிர்நீச்சல் ஈஸ்வரியா இது.? ஜிம் சூட்டில்.. ஹீரோயின்களுக்கு சவால் விடும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு வருகை புரிந்தவர் தான் கனிகா. முதல் படத்திலிருந்து நிறைய ரசிகர் கூட்டம் கிடைத்தது. தொடர்ந்து, தமிழில் வெளியாகிய சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வரலாறு படத்தை தவிர மற்ற படங்கள் எதுவும் இவருக்கு கவனத்தை பெற்று தரவில்லை. 

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் கனிகா நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு மலையாள சினிமா மட்டும்தான் ஒர்கவுட் ஆகியது. தற்போது 40 வயதாகும் நிலையில் கனிகாவுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். ஆனால், இப்போதும் ஹீரோயின்களை போல உடலை பிட்டாக வைத்துள்ளார்.

 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவார். இவருக்கென்று நிறைய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

குடும்ப குத்து விளக்கு போல அந்த சீரியலில் நடிக்கும் கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடைகளில் புகைப்படம் வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ethirneechal eeswari kanika video viral


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal